Thursday, December 1, 2016

‘மாவீரன் கிட்டு’ உடன் மற்றொரு விருந்து தரும் பார்த்திபன்

along with maaveeran kittu parthibans extra treatதமிழர்கள் பெருமைப் படும் வகையில் சுசீந்திரன் இயக்கியுள்ள ‘மாவீரன் கிட்டு’ படம் இன்று ரிலீஸ் ஆகிறது.


இதில் விஷ்ணு விஷால், ஸ்ரீதிவ்யா, ஹரீஷ் உத்தமன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.


இமான் இசையமைப்பில் உருவான இப்படத்தின் பாடல்கள் வெளியாகி ஹிட் அடித்துள்ளது.


இப்படத்தில் முக்கிய கேரக்டரில் பார்த்திபன் நடித்துள்ளார்.


இந்நிலையில் அவர் இயக்கியுள்ள ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ பட திரை முன்னோட்டத்தை ‘மாவீரன் கிட்டு’ திரையிடப்படும் தியேட்டர்களில் காட்டப் போகிறாராம்.


தான் நடித்த படத்துடன் தான் இயக்கிய பட முன்னோட்டத்தையும் பார்த்திபன் தருவது அவருடைய ஒரு வித்தியாசமான முயற்சிதானே.


Along with maaveeran kittu parthibans extra treat

0 comments:

Post a Comment