Monday, February 20, 2017

சல்மான் அறிமுகப்படுத்தும் இ-சைக்கிள்

பாலிவுட்டின் முன்னணி நடிகராக இருக்கும் சல்மான், சினிமாவில் மட்டுமல்லாது பீயிங் ஹூயூமன் என்ற அமைப்பையும் தொடங்கி அதில் சில நற்பணிகளை செய்து வருகிறார். தனது அமைப்பு மூலமாக சல்மான் இ-சைக்கிள் ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளார். இந்த எலக்ட்ரானிக் சைக்கிள் தற்போது தயாராகிவிட்டது. இந்தக்காலத்து ஏற்றபடி ஸ்டைலாக, இன்றைய தலைமுறையினருக்கு ...

0 comments:

Post a Comment