
ஒரு படம் வெளியாகி 25, 50 மற்றும் 100 நாட்களை கடந்து விட்டால் அதற்கான விழா மற்றும் வெற்றி விழா கொண்டாடுவதை பார்த்து இருப்போம்.
அதுபோல் நடிகர்களிள் பிறந்த நாளுக்கு விழா எடுத்து ரசிகர்கள் கொண்டாடுவதை பார்த்து இருப்போம்.
ஆனால் முதன்முறையாக பிறந்தநாளுக்கு 100வது நாள் விழா எடுத்து இருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள்.
என்ன பாஸ்.. புரியலையா..?
வருகிற ஜீன் 22ஆம் தேதி விஜய்யின் பிறந்த நாள் வருகிறது.
அந்த நாளுக்கு இன்றிலிருந்து 100 நாட்கள் வரை இடைவெளி உள்ளது.
ஆனால் தற்போதே 100DAYS FOR VIJAY BIRTHDAY என ட்ரண்டாக்கி கொண்டாடி வருகின்றனர் தளபதி ரசிகர்கள்.
0 comments:
Post a Comment