Tuesday, May 23, 2017

சிம்பு-தமன்னாவின் ஓவர் நெருக்கத்தால் ‘யு’ கிடைக்காதாமே.!

aaa movieதான் இயக்கிய முதல் படமான த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்திலேயே அதிகப்படியான கவர்ச்சி காட்சிகளை வைத்திருந்தார் ஆதிக் ரவிச்சந்திரன்.


இதனால் பிட்டு படம் என்ற ரேஞ்சுக்கு இதற்கு பாப்புலாரிட்டி கிடைத்தது.


தற்போது சிம்பு 4 வேடங்களில் நடித்து வரும் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தை இயக்கி வருகிறார்.


இதன் முதல் பாகம் மட்டும் அடுத்த மாதம் ஜீன் 23ஆம் தேதி வெளியாகவுள்ளது.


இதில் சிம்புவின் ஒரு கேரக்டரான அஸ்வின் தாத்தா வேடத்திற்கு தமன்னா ஜோடியாக நடித்துள்ளார்.


இந்த காட்சிகளில் இருவரும் மிகவும் நெருக்கமாக நடித்திருக்கிறார்களாம்.


இளைஞர்களை கவரும் வகையில் ரொமான்ஸாக படமாக்கியிருக்கிறாராம் டைரக்டர்.


இதனால் இப்படத்திற்கு சென்சாரில் யு சான்றிதழ் கிடைக்காது என்று கூறப்படுகிறது.


Due to Over glamour of Simbu and Tamannah in AAA movie it may loose U certificate in Censor

0 comments:

Post a Comment