Wednesday, June 21, 2017

ஹிந்தியிலும் விஐபி-2...? - கஜோல் எதிர்ப்பு!

தனுஷை வைத்து வேல்ராஜ் இயக்கிய 'வேலையில்லா பட்டதாரி' படம் வெற்றியடைந்தது. அந்த வெற்றியை தொடர்ந்து சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் 'வேலையில்லா பட்டதாரி-2' படம் தொடங்கப்பட்டது. தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸும், கலைப்புலி எஸ்.தாணுவின் வி.கிரியேஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தின் போஸ்ட்புரடக்ஷன்ஸ் வேலைகள் ...

0 comments:

Post a Comment