மோகன்லாலுக்கு வில்லன் ஆன விஷால்!
09 ஜூன், 2017 - 07:24 IST

இயக்குனர் உன்னி கிருஷ்ணன் இயக்கத்தில், மலையாளத்தில், வில்லன் படம் மூலம் வில்லனாகவே அறிமுகமாகிறார் விஷால். இதே படத்தில் ஹன்சிகாவும் மலையாளத்தில் அறிமுகமாகிறார். டாக்டர் ரோலில் இரண்டு பேருமே நடித்து வருகின்றனர். விஷால், புதிய, 'கெட்அப்'பில் உள்ளார்.மோகன்லால் தான் படத்தின் ஹீரோ என்றாலும், அந்த கதை விஷாலுக்கு பிடித்து போனதால், உடனே, 'ஓகே' சொல்லி விட்டார். மலையாளம் மற்றும் தெலுங்கில் படம் தயாராகி வருகிறது. கேரளாவில் தற்போது படப்பிடிப்பு நடந்து வருகிறது.
0 comments:
Post a Comment