Friday, December 16, 2016

2000 ரூபாய் நோட்டில் உடை – கடுப்பான நடிகை


பிரதமர் மோடி அவர்களின் ஒரு அறிவிப்பு இன்றும் பல மக்களை திண்டாட வைத்து வருகிறது. பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றி புது நோட்டுகளை பெற மக்கள் இப்போதும் வங்கி. ATM என வரிசையில் காத்துக் கொண்டிருக்கின்றனர்.


இந்நிலையில் நடிகை கிரிதி சனோன் 2000 ரூபாய் நோட்டு வடிவத்தில் உடை அணிந்திருக்கும் ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.


இதைப் பார்த்த ரசிகர்கள் கிரிதி சனோனை திட்டு டுவிட் செய்தனர். இதனைப் பார்த்த நடிகை கிரிதி, உண்மையான புகைப்படத்தை வெளியிட்டு, யாரோ ஒருவர் Photoshop செய்ய மிகவும் கஷ்டப்பட்டிருக்கிறார் என்ற டுவிட் செய்துள்ளார்.

















0 comments:

Post a Comment