கன்னடத்தில் சிவராஜ்குமார் இயக்கத்தில் பி.வாசு இயக்கிய படம் சிவலிங்கா. அவருடன் வேதிகா, ஊர்வசி உள்பட பல நடித்த அந்த படம் சிலமாதங்களுக்கு முன்னர் வெளியாகி வெற்றி பெற்றது. இப்படத்தை தற்போது தமிழில் ராகவா லாரன்சை நாயகனாக வைத்து ரீமேக் செய்திருக்கிறார் பி.வாசு. இதில் நாயகியாக இறுதிச்சுற்று ரித்திகா சிங் நடிக்க, சந்திரமுகியில் ...
0 comments:
Post a Comment