கற்க கசடற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ராய் லட்சுமி அலைஸ் லட்சுமி ராய். அதன்பின்னர் பல படங்களில் நடித்தார். தற்போதும் சில படங்கள் கைவசம் வைத்திருக்கிறார். சமீபத்தில் தான் பாலிவுட்டில் ஜூலி-2 என்ற படத்தை முடித்தார். விரைவில் இந்தப்படம் வெளியாக உள்ளது. இதனிடையே தமிழில் அடுத்தப்படியாக ஒரு பேய் ...
0 comments:
Post a Comment