Tuesday, December 13, 2016

மீண்டும் கல்லூரி காதல் கதையுடன் களமிறங்கும் டி.ராஜேந்தர்

தமிழ் சினிமாவின் சகலகலா வல்லவர் என்றால் அது டி.ராஜேந்தர் தான். நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், ஒளிப்பதிவாளர், கதாசிரியர், வசனகர்த்தா, இசையமைப்பாளர், பாடகர்... என சினிமாவில் அவர் தொடாத விஷயங்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு அனைத்திலும் கால்பதித்தவர். டி.ராஜேந்தரின் அநேக படங்கள் குடும்ப உறவுகளை மையப்படுத்தியும், ...

0 comments:

Post a Comment