Wednesday, December 14, 2016

தீபிகாவை தெரியாதா?

பாலிவுட் நடிகை தீபீகா படுகோனே, சமீபத்தில், அபுதாபிக்கு சென்ற போது, அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்தார். அப்போது, அதே ஓட்டலில் தங்கியிருந்த ஒருவர், தீபிகாவை நேரடியாக பார்த்த போதும், கண்டு கொள்ளாமல் சென்று விட்டாராம். 'நம்மை தெரியாத ஒருவர், அபுதாபியில் இருக்கிறாரா' என, ஆச்சரியப்பட்ட தீபீகா, அந்த நபரை பின் தொடர்ந்து ...

0 comments:

Post a Comment