Sunday, December 11, 2016

இத்தனை நாள் வாட்சப்பில் அம்மாவின் மகள் என வலம் வந்த இவர் யார்? உண்மை இதோ


முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இவரது மரண செய்தி வெளியான சமயத்திலும் கூட இவர் மகள் என ஒரு பெண்ணின் புகைப்படம் சமூக வலைத்தளங்களிலும் வெளியானது.


தற்போது மட்டுமல்ல பல காலமாக முதல்வரின் முகச்சாயலில் இருக்கும் இந்த பெண்ணின் புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.


தற்போது இவரைப்பற்றி தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்று பாடகி சின்மயி தெரிவித்துள்ளார்.


மேலும் இவர் பிரபல மிருதங்க வித்வான் திருவனந்தபுரம் பாலாஜியின் குடும்பத்தைச் சேர்ந்த பெண் என்றும் கூறியுள்ளார்.






0 comments:

Post a Comment