Khushboo Unnecessarily Interfere In The Case Of Dhanush:
தனுஷ் விஷயத்தில் தேவையில்லாமல் தலையிடும் குஷ்பு
குஷ்பு சிறந்த நடிகையாக இருந்து இப்போது படங்கள் தயாரிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.
இவர் சன் டிவியில் ஒரு பஞ்சாயத்து ஷோ ஒன்றை நடத்தி வருகிறார், இந்த நிகழ்ச்சிக்கு கடும் எதிர்ப்பு உள்ளது.
ஒரு சிலர் தனுஷை எங்கள் மகன் என்று கூறுகின்றனர், அவர்களுடன் இன்று அந்த ஷோவை நடத்தவுள்ளார் குஷ்பு.
கண்டிப்பாக இது தனுஷிற்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தும்.
Khushboo one of the famous actor all in time in tamil cinema. Now running Nijangal show in sun TV and producing films.
0 comments:
Post a Comment