Vijay’s Bairavaa Movie and Audio Official Release Date:
பைரவா சொன்ன தேதியில் ரிலிஸ் இல்லை
இளைய தளபதி விஜய் நடிப்பில் பொங்கலுக்கு பைரவா வருவதாக இருந்தது, இப்போது வந்த தகவல் பொங்கலுக்கு படம் வரவில்லையாம்.
சொன்ன தேதிக்கு இரண்டு நாள் முன்பே படம் வருகிறதாம், இது தளபதி ரசிகர்களுக்கு மேலும் சந்தோஷத்தை கொடுத்துள்ளது.
இப்படத்தின் பாடல்கள் டிசம்பர் 20ம் தேதி வருவதாக தெரிவித்துள்ளனர்.
Ilaya thalapathi vijay starring movie Bairavaa directed by bharatan release date changes due to some reason.
0 comments:
Post a Comment