Thursday, March 16, 2017

பா.விஜய், சினேகனைத் தொடர்ந்து ஹீரோவாகும் இன்னொரு பாடலாசிரியர்?

கடந்த பல வருடங்களுக்கு முன்பே பல இயக்குனர்கள் ஹீரோ அவதாரம் எடுத்தனர். அதில் சுந்தர்.சி உள்ளிட்ட சிலர் மட்டுமே வெற்றி பெற்றனர்.அதையடுத்து தற்போது விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ் உள்பட சில இசையமைப்பாளர்கள் ஹீரோவாகி அதில் வெற்றியும் பெற்று வருகிறார்கள். அதேபோல், பா.விஜய், சினேகன் போன்ற பாடலாசிரியர்களும் ஹீரோவாக நடித்து வருகிறார்கள். ...

0 comments:

Post a Comment