Thursday, May 11, 2017

‘கபாலி’ டீசர் சாதனையை வீழ்த்தியதா ‘விவேகம்’ டீசர்.?

Whether Vivegam Teaser beat Kabali Teaser record in YouTubeமே 11ஆம் அஜித் நடித்த விவேகம் டீசர் வெளியாகும் என உறுதியாக கூறியிருந்தார் இயக்குனர் சிவா.


அதன்படி இன்று சரியாக நள்ளிரவு 12.01 மணிக்கு டீசரை வெளியிட்டார்.


இந்நிலையில் இந்த டீஸர் வெளியாகி 12 மணிநேரத்தில் 5 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளதாக இணையங்களில் தகவல்கள் வந்துள்ளன.


ஆனால் யூடியூபில் பிரச்சனை என்று தெரியவில்லை. அதில் 2.3 மில்லியன் எண்ணிக்கையை மட்டுமே காட்டிக் கொண்டிருக்கிறது.


ஒருவேளை 5 மில்லியன் பார்வையாளர்களை பெற்றிருந்தால் தென்னிந்தியாவிலேயே நம்பர் 1 டீசர் என்ற பெருமையை விவேகம் பெறும் என சொல்லப்படுகிறது.


ரஜினியின் கபாலி டீசர் 24 மணி நேரத்தில் 5.1 மில்லியன் பார்வையாளர்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.


Whether Vivegam Teaser beat Kabali Teaser record in YouTube


5m views vivegam teaser

0 comments:

Post a Comment