Thursday, May 11, 2017

பிருந்தாவனத்திற்கும் சிக்கல்

ராதாமோகன் இயக்கத்தில் அருள்நிதி நடித்துள்ள படம் 'பிருந்தாவனம். 'உப்புக்கருவாடு' படத்தை தொடர்ந்து ராதாமோகன் இயக்கியுள்ள இந்த படத்தில் அருள் நிதிக்கு ஜோடியாக தன்யா நடித்துள்ளார். 'பிருந்தாவனம்' படத்தை அண்மையில் சென்சாருக்கு அனுப்பி வைத்தனர். சென்சாரில் 'யு' சர்டிஃபிக்கெட் கிடைத்துள்ளது.
யு கிடைத்ததால் வரிவிலக்கு ...

0 comments:

Post a Comment