இயக்குனர் மணிகண்டன் இயக்கிய காக்கா முட்டை படத்தின் மூலம் புகழ்பெற்றவர் விக்னேஷ் (பெரிய காக்கா முட்டை) ரமேஷ் (சின்ன காக்கா முட்டை). இருவருமே அடுத்தடுத்து சில படங்களில் நடித்து வருகிறார்கள். குறிப்பாக நயன்தாரா நடிக்கும் அறம் படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள்.
இந்த நிலையில் பெரிய காக்கா முட்டை விக்னேஷ் ஹீரோவாகி ...
0 comments:
Post a Comment