இசை அமைப்பாளர் அனிருத்தின் தம்பி ஹரிகிசேஷ் நடிக்கும் படம் ரம். அனிருத் இசை அமைத்துள்ளார். ஆல் இன் பிக்சர்ஸ் சார்பில் விஜய ராகவேந்திரா தயாரித்துள்ளார். சஞ்சிதா ஷெட்டி, மியா ஜார்ஜ், நரேன் நடித்துள்ளனர். சாய் பரத் இயக்கி உள்ளார்.
இது ஒரு திகில் படம். காட்டுக்குள்ளும், மர்ம பங்களாவுக்குள்ளும் நடக்கிற கதை. ஏற்னெவே வெளியாகியுள்ள "ஹலோ ...
0 comments:
Post a Comment