விஜய் ஆண்டனி நடித்த பிச்சைக்காரன் மாபெரும் ஹிட் அடித்ததை தொடர்ந்து சைத்தான் படத்திற்கு நல்ல வரவேற்பு உருவானது.
இப்படத்தின் சில காட்சிகளை இணையத்தில் தைரியமாக அதிகாரப்பூர்வமாக வெளியிட்டனர்.
இந்நிலையில் இப்படம் நேற்று வெளியானது.
இப்படம் தமிழகத்தில் மட்டும் ரூ 2.8 கோடிகளை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.
சென்னையில் மட்டும் ரூ 38 லட்சத்தை கடந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
ரூபாய் நோட்டு தட்டுப்பாடு, நாடா புயல் ஆகிய பிரச்சினைகளை இருந்தாலும் சைத்தான் அதிக வசூலை தந்துள்ளார் என்கின்றனர் விவரமறிந்தவர்கள்.
0 comments:
Post a Comment