Thursday, December 1, 2016

கடுகு படத்தில் இரண்டு இசையமைப்பாளர்கள்!

பத்து எண்றதுக்குள்ள படத்தை அடுத்து ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் இயக்கியுள்ள படம் கடுகு. இந்த படத்தில் பரத், டைரக்டர் இராஜகுமாரன், சீனிபரத், சுபிக்ஷா, ராதிகா பிரசித்தா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித் துள்ளனர். இந்த படத்தை ஜனவரி மாதம் லைகா நிறுவனம் வெளியிடுகிறது. மேலும், இப்படத்திற்கு பின்னணி இசை இல்லாமல் டயலாக், ...

0 comments:

Post a Comment