Saturday, December 24, 2016

ரஜினி-ஷங்கர் கூட்டணியில் இணையும் வடிவேலு

rajini vadivelu shankarகாமெடி புயலாக வீசிய வடிவேலு, சில ஆண்டுகளாக நடிக்காமல் இருந்தார்.


இதனிடையில் ரஜினியின் லிங்கா படத்தில் நடிக்க வாய்ப்பும் வந்தும் மறுத்தார்.


தற்போது விஷாலின் கத்தி சண்டை படம் மூலம் ரீஎண்ட்ரீ கொடுத்துள்ளார்.


இந்நிலையில் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துக் கொண்டிருக்கும் 2.0 படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க வடிவேலு ஒப்புக் கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

0 comments:

Post a Comment