
சிறை சென்று திரும்பியிருக்கும் நடிகர் சஞ்சய் தத், மீண்டும் சினிமாவில் நடிக்க ஆயத்தமாகிவிட்டார். முதல்படமாக ஓமங் குமார் இயக்கும் ‛பூமி' படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் வருகிற ஜன., 29-ம் தேதி ஆரம்பமாக உள்ளது. படத்தை சஞ்சய் தத்தின் மனைவி மான்யா தத் கிளாப் அடித்து துவக்கி வைக்கிறார். முன்னதாக படத்திற்கான பூஜைகளையும் ...
0 comments:
Post a Comment