Tuesday, January 10, 2017

காசநோய் விழிப்புணர்வு -அமிதாப்க்கு விருது

பாலிவுட்டில் ‛பிக் பாஸ் ' என்று அழைக்கப்படும் நடிகர் அமிதாப்பச்சன் காசநோய் பிரசார தூதராக செயல்பட்டு வருகிறார். அவரின் மகத்தான சேவையை கவுரவிக்கும் பொருட்டு, அவருக்கு விருது வழங்க அமெரிக்க தூதரகம் முடிவு செய்தது இருந்தது .அதன்படி, மும்பையில் நடைபெற்ற விழாவில் அமெரிக்க தூதர் ரிச்சர்டு ஆர்.வெர்மா, நடிகர் அமிதாப்பச்சனுக்கு ...

0 comments:

Post a Comment