Tuesday, January 10, 2017

‘சிங்கம்’ பாய்ச்சலுக்கு பயந்து பின் வாங்கும் ‘சிவலிங்கா’.?

Suriya Lawranceஹரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சி3 (சிங்கம் 3) படம் வருகிற ஜனவரி 26ஆம் தேதி முதல் தனது பாய்ச்சலை ஆரம்பிக்கிறது.


இப்படம் வெளியாகும் அன்று பி.வாசு இயக்கத்தில் லாரன்ஸ் நடித்துள்ள சிவலிங்கா படமும் வெளியாகக்கூடும் என சொல்லப்பட்டது.


ஆனால் தற்போது சில பிரச்சினைகளால் படத்தின் ரிலீஸ் தேதியை வைக்கக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


அதாவது பிப்ரவரி 10ஆம் ரிலீஸ் ஆகலாம் எனவும் தெரிவிக்கிறது.


சிவலிங்கா படத்தின் பாடல்கள் ஜனவரி 12ஆம் தேதி வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment