Tuesday, January 10, 2017

பைரவா ரிலீஸ் – நீதி மன்றத்தில் வழக்கு – ஜனவரி12-ம் தேதி வெளியாகுமா?



பைரவா ரிலீஸ் – நீதி மன்றத்தில் வழக்கு – ஜனவரி12-ம் தேதி வெளியாகுமா?








விஜய்யின் பைரவா படம் ஜனவரி 12ம் தேதி மிகவும் பிரம்மாண்டமாக வெளியாக இருக்கிறது. ரசிகர்களும் பெரிய எதிர்ப்பார்ப்பில் படத்தை காண ஆவலாக இருக்கின்றனர்.


இந்நிலையில் பைரவா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.


12ம் தேதிக்குள் படத் தயாரிப்பாளர், தமிழக அரசு திரையரங்கு அதிபர்கள் ஆகியோர் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


இந்த திடீர் வழக்கால் படம் 12ம் தேதிக்கு படம் வெளியாகுமா இல்லையா என்ற பெரிய அச்சத்தில் உள்ளனர் ரசிகர்கள்.






இணையத்தில் டாப் 3 இடங்கள் பிடித்த பதிவுகள்























0 comments:

Post a Comment