
கடந்த 15 வருடங்களாக கதாநாயகியாக நடித்து வரும் த்ரிஷாவுக்கு கடந்த சில வருடங்களாகவே இறங்குமுகம் தொடங்கிவிட்டது. குறிப்பாக அவரது திருமண அறிவிப்பு வெளியானது முதல் முன்னணி ஹீரோக்களின் சிபாரிசு பட்டியலில் த்ரிஷாவின் பெயர் இல்லை. எனவே இனி ஹீரோக்களை நம்பினால் காலம் தள்ள முடியாது என்பதை புரிந்து கொண்ட த்ரிஷா, சமீபகாலமாக வழக்கமான ...
0 comments:
Post a Comment