
1986-ல் நிலவே மலரே படத்தில் அறிமுகமானவர் நடிகர் ரகுமான். தொடர்ந்து அன்புள்ள அப்பா, புதுப்புது அர்த்தங்கள், புதிய ராகம், கல்கி என பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்தவர், ஹீரோ வாய்ப்புகள் குறைந்ததும் வில்லன் உள்ளிட்ட பலதரப்பட்ட வேடங்களில் நடித்து வந்தார். ஆனால் கமர்சியல் வட்டத்தை விட்டு வெளியே சென்றுவிட்ட அவரை, கோலிவுட் இயக்குனர்கள் ...
0 comments:
Post a Comment