
நடிகை ஆண்ட்ரியா பாடகி மற்றும் பாடலாசிரியர், இசை அமைப்பாளர். ஏராளமான தனி ஆங்கில பாடல்களை பாடியுள்ளார். டிரிப்டர், நெவர் லெட் யூ கோ என்ற இசை ஆல்பங்களை பாடி வெளியிட்டார். 4.5 மில்லியன் பேர் இந்த பாடல்களை ரசித்து பார்த்தார்கள்.
இந்த நிலையில் நேற்று காதலர் தினத்தை முன்னிட்டு எ மூவ்மெண்ட் இன் டைம் என்ற இசை ஆல்பத்தை வெளியிட்டுள்ளார். ...
0 comments:
Post a Comment