Wednesday, February 15, 2017

பவதாரினியின் காதல் இசை ஆல்பம் வெளியீடு

இளையராஜாவின் மகள் பவதாரிணியும் இசை அமைப்பாளர். ரேவதி இயக்கிய மித்ரு மை பிரண்ட் படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு அமிர்தம், வெள்ளச்சி, போரிட பழகு உள்பட சில படங்களுக்கு இசை அமைத்தார். ஏராளமான பாடல்களையும் பாடியுள்ளார். பாரதி படத்தில் பாடிய பாடலுக்கு தேசிய விருதும் பெற்றார். ஆனால் என்ன காரணத்தாலோ தொடர்ந்து அவர் இசை ...

0 comments:

Post a Comment