
தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் அசாதாரண சூழல் அனைவருக்கும் தெரிந்தது தான். நாடே தமிழகத்தை நோக்கி தான் திரும்பியிருக்கிறது. அந்தளவுக்கு தினம் தினம் ஒரு பரபரப்பு நிலவுகிறது. அதிலும் நேற்று சொத்து குவிப்பு வழக்கில் சசிலாவிற்கு என்ன தீர்ப்பு கிடைக்கபோகிறது என்று எதிர்பார்ப்பு எகிறி கிடந்த நிலையில் தர்மம் எப்போதும் வெல்லும் ...
0 comments:
Post a Comment