Saturday, June 10, 2017

மாநகரம் ஹீரோ சந்தீப் கிஷனுக்கு கைகொடுக்கும் சூர்யா

suriya sundeep kishanதெலுங்கில் பிரபலமான நடிகராக இருந்த சந்தீப் கிஷன் அவர்கள் யாருடா மகேஷ் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.


அதன்பின்னர் வந்த மாநகரம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அவருக்கு பல்வேறு வாய்ப்புகள் தமிழில் கிடைத்த வண்ணம் உள்ளன.


மாயவன், அறம் செய்து பழகு படங்களை முடித்துவிட்டு நரகாசூரன் என்ற தமிழ் படத்தில் நடித்து வருகிறார்.


இந்நிலையில், சந்தீப் நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக்கை ஜீன் 12ஆம் தேதி மாலை 4 மணிக்கு சூர்யா வெளியிடவிருக்கிறாராம்.


இப்படத்தை தெலுங்கு இயக்குனர் இயக்கவிருக்கிறார்.


Suriya going to reveal first look of Sundeep Kishans next movie


suriya sundeep kishan

0 comments:

Post a Comment