Thursday, July 13, 2017

லண்டனில் விக்ரமின் ஸ்கெட்ச் ஆடியோ விழா?

ரஜினி நடித்த கபாலி படத்தை அடுத்து தற்போது தனுஷ் நடிக்கும் வேலையில்லா பட்டதாரி-2, ஸ்கெட்ச் ஆகிய படங்களை தயாரித்து வருகிறார் எஸ்.தாணு. இதில் செளந்தர்யா ரஜினி இயக்கியுள்ள விஐபி-2 படத்தின் ஆடியோ விழாவை மும்பையில் பிரமாண்டமாக நடத்தினார் தாணு. இந்த படத்தில் ஹிந்தி நடிகை காஜோலும் நடித்திருப்பதால் படத்தை ஹிந்தியிலும் அதிக ...

0 comments:

Post a Comment