Monday, October 17, 2016

பிரம்மாண்டத்தின் ல் கலக்கப்போகும் நடிகர் விஜய் – விஜய்61 அதிரடி

பிரம்மாண்டத்தின் ல் கலக்கப்போகும் நடிகர் விஜய் – விஜய்61 அதிரடி

Published 1 min ago by CF Team  Time last modified: October 17, 2016 at 12:40 pm [IST]

vijay-atlee-vijayenthra-prasadhபாகுபலி படத்தை இயக்கிய எஸ்.எஸ்.ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத். இவர் தெலுங்கில் சில படங்களை இயக்கியிருப்பதோடு 20 படங்களுக்கு மேல் கதை, திரைக்கதை எழுதியிருக்கிறார்.


advertisement

அந்த வகையில், ராஜமவுலி இயக்கிய நான் ஈ, பாகுபலி படங்களுக்கும் அவர்தான் கதை எழுதினார். அப்படி அவர் கதை எழுதிய பெரும்பாலான படங்கள் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. அதனால் தற்போது தமிழில் அடுத்தபடியாக அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் 61வது படத்திற்கும் விஜயேந்திர பிரசாத்தான் கதை எழுதியுள்ளாராம்.

மேலும், தமிழ், தெலுங்கு என இரண்டு தரப்பு ரசிகர்களின் ரசனையையும் மனதில் கொண்டு அவர் எழுதியுள்ள கதையை படித்து பார்த்த விஜய்க்கு முழுதிருப்தி ஏற்பட்டுள்ளதாம். அதனால் பைரவா படத்தை முடித்ததும் இந்த கதையில் நடிப் பதில் மிகுந்த ஆர்வத்தில் இருக்கிறாராம். அதோடு, இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கயிருப்பதாக கூறப்படும் நிலையில், மற்ற நடிகர் நடி கைகளை ஒப்பந்தம் செய்யும் அடுத்தகட்ட வேலைகளில் பிசியாகி விட்டார் தெறி அட்லி.

Summary in English : Writter Vijayenthra Prasad wrote script for Vijay61. and Vijay61 official announcement with in few days. 

0 comments:

Post a Comment