Sunday, October 16, 2016

வெண்ணிலா கபடி இரண்டாம் பாகத்தின் குழு ஹீரோ யார் தெரியுமா?

வெண்ணிலா கபடி இரண்டாம் பாகத்தின் குழு ஹீரோ யார் தெரியுமா?

Published 1 min ago by CF Team  Time last modified: October 17, 2016 at 11:43 am [IST]

vennila-kabadikuzhu-189சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்த படம் வெண்ணிலா கபடி குழு. இப்படத்தின் மூலம் தான் விஷ்ணு ஹீரோவாக அறிமுகமானார்.


advertisement

இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கலாம் என சுசீந்திரன் முடிவு செய்துள்ளதாக ஒரு செய்தி உலா வருகின்றது.

இதுமட்டுமின்றி இந்த பாகத்தில் விக்ராந்தை ஹீரோவாக்க அவர் முடிவு செய்ததாகவும் கிசுகிசுக்கப்படுகின்றது, இதுக்குறித்த் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என நம்பலாம்.

Summary in English : Actor Vickranth Approached to take Blockbuster movie Vennila Kabadi Kuzhu 2nd Part. But, there no official announcement there about. We believes that official about it in few days.

0 comments:

Post a Comment