சேலம் : நகைக்கடை திறக்க சென்ற சமந்தவிர்க்கு நடந்த பயங்கரம்
Published 1 min ago by CF Team Time last modified: October 16, 2016 at 6:10 pm [IST]
சமந்தா விரைவில் திருமண அறிவிப்பை அறிவிக்க இருக்கின்றார். இந்நிலையில் இவர் சேலத்தில் ஒரு நகைக்கடையை திறக்க சென்றுள்ளார்.
advertisement
அங்கு இவர் வருவதை அறிந்து, ரசிகர்கள் கூட்டம் கூடியது, அப்போது சமந்தா காரை விட்டு இறங்க, ரசிகர்கள் பயங்கரமாக சூழ்ந்துக்கொண்டுள்ளனர்.
பயந்த சமந்தா உடனே காருக்கள் சென்றுவிட்டார், நீண்ட நேரமாக காரிலேயே இருக்க, பின் போலிஸ் வந்து கூட்டத்தை கண்ட்ரோல் செய்து சமந்தாவை கூட்டி சென்றனர்.
Summary in English : Fans crowed surrounded samantha at jewel shop opening in salem.
0 comments:
Post a Comment