சன்னி லியோனை விடவும் வரம்பு மிஞ்சிய ஷானாகான் – பரபரப்பு பேட்டி
Published 1 min ago by CF Team Time last modified: October 16, 2016 at 7:36 pm [IST]
நடிகை சானா கான் நடித்துள்ள வாஜா தும் ஹோ படம் டிசம்பர் 2ம் தேதி ரிலீசாக உள்ளது. இப்படத்தில் சானா கான் ஏராளமான நெருக்கமான காட்சிகளில் நடித்துள்ளாராம். இந்த நெருக்கமான காட்சிகள் பற்றி சன்னி லியோனையே மிஞ்சி விட்டார் என பல செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில், இப்படத்தில் அனைத்து வரம்புகளையும் மீறி நெருக்கமான காட்சிகளில் நடித்துள்ளது பற்றி சானா கானிடம் கேட்கப்பட்டது. அப்போது பதிலளித்த அவர், என்னை பொருத்த வரை ஒரு நடிகை மிகவும் அழகாகவும், அனைவரும் விரும்பத்தகுந்த வகையில் இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.
advertisement
அதன் பிறகு நீங்கள் ஏற்று நடிக்கும் ரோலை சாந்த இருக்க வேண்டியது மிக அவசியம். நெருக்கமான காட்சிகளில் நடிக்க நான் அனைத்து வரம்புகளையும் மீறவில்லை. இதற்கு பல படங்களில் நடிகைகளுக்கு நெருக்கமான காட்சிகளை கொடுத்துள்ளனர். கேமிரா முன்னால் எனக்கு மிகவும் கூச்சமாக இருக்கும். ஆனால் ஒரு நடிகையாக விரும்பினால் இதனை வெளிப்படையாக, தைரியமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். நான் ஆன்மிக படங்களிலும் நடிக்கிறேன் என்றார்.
Summary in English : Bollywood actress Sana Khan says she was nervous before shooting bold scenes for her upcoming film Wa jah Tum Ho. The actress says she was aware that she had to shoot for certain bold scenes for the upcoming erotic-thriller, which gave her many sleepless nights.
0 comments:
Post a Comment