
ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது.. பின்னே கேரளாவில் ஒரு பண்டிகை நாளில் மோகன்லால் படமும் மம்முட்டி நடித்த படமும் ஒன்றாக ரிலீஸாவது என்பதே அரிதான விஷயம்.. அப்படி இருக்க ஒரேநாளில் ரிலீஸாகி இரண்டுமே வெற்றி பெற்றால் அது ஆச்சர்யம் அல்லாமல் வேறென்ன..? கடந்த வாரம் மலையாளத்தில் வெளியான மோகன்லாலின் புலிமுருகன் மற்றும் மம்முட்டியின் தோப்பில் ...
0 comments:
Post a Comment