
விஜய், அஜித் இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் அளவிற்கு ரசிகர்கள் கொண்டவர், இவர்கள் ரசிகர்கள் நினைத்தால் உலக அளவில் ட்ரண்ட் செய்து அசத்துவார்கள்.
ஆனால் நேற்று இவர்கள் செய்த காரியம் வட இந்திய பிரபலங்கள் பலரையும் முகம் சுழிக்க வைத்தது, கிண்டல் வேற செய்தனர்.
மிகவும் மோசமான டாக்கை இந்திய அளவில் இவர் ட்ரண்ட் செய்ய அனைவருக்குமே அவமானம் மட்டுமே மிஞ்சியது.
இதற்கு ஒரே தீர்வு விஜய், அஜித் இருவரும் மௌனம் கலைத்தால் மட்டுமே உண்டு.
0 comments:
Post a Comment