Saturday, October 15, 2016

பாக்., நடிகர்கள் சினிமாவுக்கு தடை - ஐஸ்வர்யா படத்திற்கு சிக்கல்

பாக்., நடிகர் நடித்த திரைப்படங்களை திரையிடப் போவதில்லை என, இந்திய சினிமா தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது, இதனால் ஏ தில் ஹை முஷ்கில் படம் ரிலீஸாவதில் சிக்கல் உருவாகியுள்ளது. ஜம்மு -- காஷ்மீர் மாநிலம், யூரியில் உள்ள ராணுவ முகாம் மீது, செப்டம்பரில், பாக்., பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்; இதற்கு பதிலடியாக, பாக்., ...

0 comments:

Post a Comment