Friday, December 23, 2016

பல்கேரியாவிலிருந்து சென்னை திரும்பினார் அஜித்

வீரம், வேதாளம் படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் 57வது படத்தின் படப்பிடிப்பு பல்கேரியா நாட்டில் நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஐரோப்பா நாட்டில் நடைபெற்ற நிலையில், இரண்டாம்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்திலுள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் ...

0 comments:

Post a Comment