Wednesday, January 11, 2017

இணையத்திற்கு வந்த ‘பைரவா’ படத்தின் முக்கிய காட்சிகள்

bairavaa action vijayவிஜய்யின் பைரவா படம் நாளை வெளியாக உள்ள நிலையில் இன்று மலேசியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் பிரிமீயர் ஷோ நடத்தப்பட்டு வருகிறது.


இப்படத்தை பார்த்த சில விஷமிகள் முக்கியமான காட்சிகளை படம்பிடித்து இணையங்களில் வெளியிட்டுள்ளனர்.


இதனால் படக்குழுவினர் மற்றும் விஜய் ரசிகர்கள் செய்வது அறியாமல் திகைத்து வருகின்றனர்.

0 comments:

Post a Comment