Tuesday, January 10, 2017

கமலைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டுக்கு குரல் கொடுத்த தனுஷ், சிவகார்த்திகேயன், ஜி.வி.பிரகாஷ்!









கமலைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டுக்கு குரல் கொடுத்த தனுஷ், சிவகார்த்திகேயன், ஜி.வி.பிரகாஷ்!



11 ஜன,2017 - 09:26 IST






எழுத்தின் அளவு:








பொங்கல் பண்டிகை நெருங்கிக்கொண்டிருப்பதை அடுத்து தென்மாவட்டங்களில், ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான தடையை நீக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்ததோடு, ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தால் பிரியாணிக்கும் தடை விதிக்க வேண்டும் என்று கருத்து வெளியிட்டார். முன்னதாக, தனது டுவிட்டரில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு குரல் கொடுத்து வரும் ஜி.வி.பிரகாஷ் தற்போது, கொம்பு வச்ச சிங்கமடா என்ற ஆல்பமும் வெளியிட்டுள்ளார்.

அவர்களைத் தொடர்ந்து ஏறு தழுவுதல் என்றழைக்கப்படும் ஜல்லிக்கட்டு விளையாட்டு தமிழர் பாரம்பரியத்தின் அடையாளம். அதனால் ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க வேண்டும் என்று டுவிட் செய்துள்ளார். அவரைத் தொடர்ந்து நடிகர் தனுசும், ஜல்லிக்கட்டு தடைக்கு தனது டுவிட்டரில் எதிர்ப்பு தெரிவித் துள்ள நிலையில், பாடகி சின்மயிம் தனது டுவிட்டரில் ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.




Advertisement








பொதுவாக எம்மனசு தங்கம் படப்பிடிப்பு இன்று இரவோடு முடிகிறது!பொதுவாக எம்மனசு தங்கம் படப்பிடிப்பு ...










0 comments:

Post a Comment