Wednesday, March 1, 2017

இந்தியாவில் ரிலீசாகும் சன்னி லியோனின் ஆவணப்படம்

ஆபாச நடிகையாக இருந்த சன்னி லியோன், இப்போது அதிலிருந்து கொஞ்சம் விடுபட்டு கவர்ச்சி ரோல் மற்றும் கவர்ச்சி பாடல்களில் ஆடி, நடித்து வருகிறார். இயக்குநர் திலீப் மேத்தா சின்னி லியோனின் குறும்படம் ஒன்றை ‛மோஸ்ட்லி சன்னி' என்ற பெயரில் எடுத்துள்ளார். இப்படம் இந்தியாவில் வெளியாக சன்னி லியோன் விரும்பவில்லை என்று ஏற்கனவே செய்திகள் ...

0 comments:

Post a Comment