Thursday, March 16, 2017

ஜெய்-அஞ்சலி நடிக்கும் பலூன் படத்தில் ராஜ்தருண்

ஜெய்-அஞ்சலி மீண்டும் இணைந்து நடிக்கும் பலூன் எனும் திரில்லர் படத்தில் தெலுங்கு நடிகர் ராஜ்தருண் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எங்கேயும் எப்போதும் படத்தில் ஜோடியாக நடித்த ஜெய்-அஞ்சலி கெமிஸ்ட்ரி பரவலாக பேசப்பட்டது. மீண்டும் இருவரும் இணைந்து நடிக்கும் பலூன் படத்தில் முக்கிய வேடத்தில் நடிகை ஜனனி ஐயர் ...

0 comments:

Post a Comment