
தம்பி ராமையா மகன் உமாபதி நடிக்க, இன்பசேகர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘அதாகப்பட்டது மகாஜனங்களே’.
இமான் இசையமைத்துள்ள இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக சிவகார்த்திகேயன் கலந்துக் கொண்டார்.
இவ்விழாவில் பேரரசு பேசும்போது சிவகார்த்திகேயனை ‘மக்கள் ஸ்டார்’ என்று அழைத்து புதிய பட்டத்தை கொடுத்தார்.
0 comments:
Post a Comment