2017, நவ.,3-ல் இத்திபா ரிலீஸ்
01 ஜூலை, 2017 - 14:56 IST

சித்தார்த் மல்கோத்ரா, சோனாக்ஷி சின்கா, அக்ஷ்ய் கண்ணா நடிப்பில் உருவாகியுள்ள படம் இத்திபா. ராஜேஷ் கண்ணா நடிப்பில் வெளியான இத்திபா படத்தை தான் இப்போது ரீ-மேக் செய்கிறார்கள். பிஆர்.சோப்ராவின் பேரன் அபய் சோப்ரா இயக்குகிறார். கரண் ஜோகரும், ஷாரூக்கானும் இணைந்து தயாரிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, இத்திபா படம் வருகிற நவ., 3-ம் தேதி ரிலீஸாக உள்ளது.
Advertisement
0 comments:
Post a Comment