Wednesday, July 12, 2017

தல-தளபதி நாயகியை இயக்கும் ரஜினி பட இயக்குனர்

 


Kajal Aggarwal and PVasu‘பணக்காரன்’, ‘மன்னன்’, உழைப்பாளி, சந்திரமுகி’ உள்ளிட்ட ரஜினியின் பல படங்களை இயக்கி மெகா ஹிட் அடித்தவர் பி. வாசு.


சமீபத்தில் இவர் இயக்கிய லாரன்ஸின் ‘சிவலிங்கா’ திரைப்படம் வெளியானது.


இந்நிலையில் இவர் இயக்கவுள்ள புதிய படத்தில் நாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டரில் காஜல் அகர்வால் நடிக்கவிருக்கிறாராம்.


விஜய்யுடன் மெர்சல் மற்றும் அஜித்துடன் ‘விவேகம்’ ஆகிய படங்களில் காஜல் அகவர்வால் தற்போது நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.


தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் இப்படத்தை உருவாக்கவிருக்கிறாராம் பி.வாசு

0 comments:

Post a Comment