Saturday, October 15, 2016

2.0 ஃபர்ஸ்ட் லுக் – கபாலி ஃப்ரோமோஷனை துவம்சம் செய்யவிருக்கும் லைகா – எப்படி தெரியுமா?

2.0 ஃபர்ஸ்ட் லுக் – கபாலி ஃப்ரோமோஷனை துவம்சம் செய்யவிருக்கும் லைகா – எப்படி தெரியுமா?

Published 1 min ago by CF Team  Time last modified: October 16, 2016 at 10:47 am [IST]

enthiran-2-0சூப்பர் ஸ்டார் ரஜினியின் 2.0 படத்தின் வேலைகள் அனைத்தும் மும்முரமாக நடந்து வருகிறது. இப்படத்திற்கான படப்பிடிப்பு கூட அண்மையில் தான் முடிவடைந்தது.


advertisement

இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வரும் நவம்பர் மாதம் 20ம் தேதி வெளியாக இருப்பதாக தயாரிப்பு குழு தெரிவித்திருந்தனர்.

நவம்பர் 20ம் தேதி மும்பையில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளதாம். மேலும் நிகழ்ச்சியில் கோலிவுட், பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது. இது கபாலி ஃப்ரோமோஷனை தூக்கி சாப்பிடும் அளவுக்கு இருக்க வேண்டும் என்பது தயாரிப்பு நிறுவனம் லைகா வின் விருப்பமாம். அதனால், பணத்தை பொருட்படுத்தாமல் பிரமாண்ட விழாவிற்க்கான பணிகள் துரிதமாக நடைபெறுகிறதாம்.

Summary in English : Lyca production house is in process that to make Enthiran 2.0 first look release in Grand manner.

0 comments:

Post a Comment