சென்னையில் தனுஷ் அலுவலகம் முற்றுகை பரபரப்பு தகவல்கள்
Published 1 min ago by CF Team Time last modified: October 16, 2016 at 10:32 am [IST]
தமிழ் சினிமாவை தாண்டி ஹாலிவுட் வரை படங்கள் நடிக்க இருக்கிறார் தனுஷ். இவரது ரசிகர்களுக்கு இந்த அவ்வளவு சந்தோஷத்தை கொடுத்திருக்கிறது. இந்நிலையில் தனுஷின் ரசிகர்கள் அண்மையில் அவரது ஆபிஸை முற்றுகையிட்டு போராடியிருக்கின்றனர்.
advertisement
காரணம் என்னவென்றால், கடந்த சில மாதங்களாக தனுஷ் ரசிகர் மன்றத் தலைவர் பொறுப்போடு செயல்படாமல் வெளிநாடு சென்றுவிட்டாராம்.
இதனால் வேறொரு தலைவரை தேர்ந்தெடுக்க தனுஷிடம் ரசிகர்கள் கேட்டுக் கொண்டனராம். இதனால் தனுஷும் சிலரை மட்டும் வர சொல்ல, மொத்த ரசிகர் கூட்டமே ஆபிஸில் ஆஜரனாதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த கூட்டம் எதற்காக கூடினார்களோ…? அதை செய்தார்களா என்று தகவல் தெரியவில்லை.
Summary in English : Dhanush fans Siege his office in Chennai to request him that to change Fans Club secretary.
0 comments:
Post a Comment